விசுவாசிகளின் ஆசீர்வாதம்

விசுவாசிகள் பெற்றுகொண்ட ஆசீர்வாதம்

போ.அருண்குமார்

18Aug17

இன்று நாம் பார்க்கபோவது விசுவாசிகள் பெற்றுகொண்ட ஆசீர்வாதங்கள்

உலக பிரமாணமாக அல்ல ஆனால் ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள்.

அவ்விசுவாசிக்கும் விசிவாசிக்கும் வித்தியாசம் உண்டு.

 

அவ்விசுவாசி விசுவாசி
அவ்விசுவாசி பெற்றுகொண்ட ஆசீர்வாதம் உலக பிரமாணமாக உள்ளது ஆனால் விசுவாசி பெற்றுகொண்ட ஆசீர்வாதம் ஆவிக்குரியதாய் இருக்கிறது
அவ்விசுவாசிகள் உலக ஆசீர்வாங்களை முன் வைத்து அதைய் கடவுள் என்று நினைக்கும் நாட்கள் அனால் விசுவாசிகளாகிய நாம் அந்த ஆசீர்வாதத்தை முன் வைக்காமல் கிறிஸ்துவின் ஆசீர்வாதத்தை முன் வைக்கும் போது, எல்லா ஆசீர்வாதமும் நமக்கு காணப்படுகிறது.
உலகத்தானுக்கு உலக ஆசீர்வாதம் மட்டும் தான் இருக்கும், ஆனால் நம்மக்கோ சகல ஆசீர்வாதமும் உண்டு
உலகதானுக்கு இந்த உலகில்தான் ஒரு நிச்சியம் உண்டு, ஒரு நம்பிக்கை உண்டு, ஒரு வாழ்வு உண்டு, அதின் பின் முடிவு எண்ண என்று தெரியாது. நமக்கு இங்கும் நித்தியத்திலும் ஒரு நிச்சியம் உண்டு, ஒரு நம்பிக்கை உண்டு, ஒரு வாழ்வு உண்டு.
உலகத்தனுக்கு கஷ்டங்கள் வருகிறது, போராட்டம் வருகிறது , சோதனை வருகிறது ஆனால் அதில் ஒரு நிரந்திரமான் ஒரு முடிவு அவன் காண்கிறதில்லை. அனால் கிருஸ்துவ பிள்ளைகளாகிய நமக்கு  கஷ்டங்கள் வந்தாலும், போராட்டம் வந்தாலும் , சோதனை வந்தாலும் அதில் ஒரு நிரந்திரமான் ஒரு முடிவு உண்டு, விடுதலை உண்டு.

இதுதான் மற்றவர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் உள்ள வித்தியாசம். கிருஸ்துவனுக்கு சோதனை இல்லை என்று சொல்லக்கூடாது. ஆனால் கர்த்தர் அவைகலில் இருந்து விடுவிக்கிறார்.

‘நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அநேகமாயிருக்கும், கர்த்தர் அவைகளெல்லாவற்றிலும் நின்று அவனை விடுவிப்பார்.’ சங்கீ 34:19

இந்நாட்களில் ஒரு விசுவாசியின் ஆசீர்வாதங்களை நாம் கண்டுகொள்ள வேண்டும்.

‘நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம்; அவர் கிறிஸ்துவுக்குள் உன்னதங்களிலே ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார்’ எபேசி 1:3

 மண்ணினால் உண்டாக்கப்பட்ட மனிதனின் சிந்தனை மண்ணாகவே காணப்படுகிறது, அவன் இபோது கிறிஸ்துவுக்குள் வந்தவுடன்

மேலோகத்துக்குரிய காரியங்கைளை சிந்திக்கிறான்.அதே வேளையில் பூமிக்குரிய ஆசிர்வாதங்களும் நிரைவாய் இருக்கிறது. தேவன் இந்த ஆசீர்வாதத்தை தருகிறார்.  எபேசி 1:3 படி சகல ஆசீர்வாதத்தினாலும் சகல நிறைவுகளாலும் சகல வரங்களாலும் ஆசீர்வதிக்கிறார்.

For the complete notes please download the pdf file.