அருமையான விசுவாசம்
போ.அருண்குமார்
நம்முடைய தேவனும் இரட்ச்சகருமாகிய இயேசுகிறிஸ்துவினுடைய நீதியால் எங்களைப்போல அருமையான விசுவாசத்தைப்பெவர்களுக்கு இயேசுகிறிஸ்துவின் ஊழியக்காரனும் அப்போஸ்தளனுமாகிய சீமோன் பேதுரு எழுதுகிறதாவது:II பேதுரு1:1
பேதுரு ஒரு அப்போஸ்தலர் அவர் சொல்கிறார் எங்களைப்போல அருமையான விசுவாசத்தைப்பெவர்களுக்கு என்று, அப்படிபட்ட விசுவாசம் என்ன விசுவாசம் என்று பார்ப்போம்.
அபோஸ்தலர் விசுவாசமும் நம்முடைய விசுவாசமும் வேறு வேறு அல்ல விசுவாசத்தினால் நீதிமான்ப பிழைப்பான். விசுவாசத்தினால் தேவமகிமையை கான்பாய் என்ரெல்லாம் பார்கிரோம்.
- இந்த அருமையான விசுவாசம் எப்படிபட்டது
- இந்த விசுவாசத்தின் மூலமாக நாம் எப்படி இருக்க வேண்டும் என்று பார்போம்.
கிறுஸ்தவ வாழ்கையின் அடிப்படை விசுவாசம்
தேவனுக்கு பிரியமானது விசுவாசம்
விசுவாசம் இல்லாமல் கிறுஸ்தவனாக இறுக்க முடியாது
விசுவாசம் இல்லாமல் கிறுஸ்துவை வாழ்க்கையை தெரிந்துக்கொள்ள முடியாது
விசுவாசம் இல்லாமல் கிறுஸ்துவின் வருகைக்கு ஆயத்தப்பட முடியாது.
For the complete notes please download the pdf file.